செய்திகள்

1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிகின்றன. நடிகர், நடிகைகள் முதல்–மந்திரி நிவாரண நிதிக்கு காசோலைகள் அனுப்பி வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், லாரன்ஸ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் சூர்யா ராஜமுந்திரி சென்றிருந்தார். இதன்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை புடைசூழ்ந்தமையினால் படப்பிடிப்புக்கள் இரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ராஜமுந்திரியில் இடம்பெற்ற படப்பிடிப்பில் பங்கேற்க சூர்யா அவ்விடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது சூர்யா வந்த ...

தொடர்ந்து வாசியுங்கள்..

வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்

தொடர்ந்து தோல்விப்படங்களிலேயே நடித்து வந்த விஷாலுக்கு துப்பறிவாளன், இரும்புத்திரை வெற்றிப்படங்களாக அமைந்தன. தன்னுடைய நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதால் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறார் விஷால். அதே உற்சகாத்தில், லிங்குசாமி டைரக்ஷனில் நடித்து வந்த சண்டைக்கோழி 2 படத்தின் படப்பிடிப்புகளை ...

தொடர்ந்து வாசியுங்கள்..

முழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி

கேரளாவில், இரு மாதங்களாக, தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பலத்த மழை காரணமாக, கொச்சி, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், திருவனந்தபும் உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளக் காடாக மாறியுள்ளன. 28 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானபேர் வீடுகளை ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நித்யாவிடம் 1 மணிநேரம் பேசிய சிம்பு – நடந்தது என்ன?

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக எதிர்த்து வளர வேண்டும் என்பதற்கு உதாரணமாக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. அவருக்கு என்று எங்கிருந்து தான் பிரச்சனைகள் வரும் என்பது தெரியாது, ஆனால் அதற்கெல்லாம் அவர் துவண்டு போகவே இல்லை. இப்போது வெங்கட் பிரபு, கார்த்திக் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்?

சினிமா தமிழ் செய்தி:தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட இயக்குநர்கள், இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறினார். இதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தெலுங்கு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

அதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா

ப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபேஸ்ட்டியன். இவர் அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை. அது ஏன் என அவர் பேட்டியில் பதிலளித்துள்ளார். முத்தகாட்சியில் நடிக்க ...

தொடர்ந்து வாசியுங்கள்..