செய்திகள்

பொலிசாரை அவதூறாக பேசிய குற்றத்துக்காக ரூ.8000 அபராத பணம் செலுத்திய செலுத்திய நடிகர் …

  மது அருந்தி விட்டு கார் ஓட்டியபோது, தடுக்க வந்த பொலிசாரை, அவதூறாக பேசிய வழக்கில், தெலுங்கு திரைப்பட நடிகருக்கு, எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தெலுங்கு நடிகர் நவ்தீப். 2010 மே 8ம் தேதி நள்ளிரவு, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

‘சன்னியின் கவர்ச்சியில் திரையரங்கமே பற்றி எரிய போகிறது’…பாராட்டி தள்ளிய டினோ மோரியா…

சன்னி லியோனின் படு பாதாள கவர்ச்சியால் தியேட்டர் திரைகள் எல்லாம் பற்றி எரியப் போகின்றன. அதேபோல பாலிவுட் நடிகைகளுக்கிடையே பெரும் புகைச்சலையும் ஏற்படுத்தப் போகிறார் சன்னி. சன்னியைப் பற்றியும், அவரது கவர்ச்சியைப் பற்றியும் டினோ மோரியா வாயாரப் பாராட்டித் தள்ளியுள்ளார். அத்தோடு ...

தொடர்ந்து வாசியுங்கள்..

‘பில்லா 2’ ஒரு கோடி கூட வசூல் செய்யவில்லை..ஆவேசபடும் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்…

அஜீத்தை கிங் ஆப் ஓபனிங் என்று வர்ணிப்பது அவரது ரசிகர்களின் விருப்பமான விஷயம். உண்மையில் ரஜினிக்குப் பிறகு, அவர் படத்துக்குதான் தமிழகத்தில் அதிக நாள் ஓபனிங் என்பதும் உண்மைதான். ஆனால் பில்லா 2 எல்லாவற்றையும் சொதப்பிவிட்டது. தமிழகத்தில் இரண்டாவது வாரமே டல்லடித்துப் போயின திரையரங்குகள். ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கணவருடன் விவாகரத்து: கணவனின் பிறந்த தினத்தில் கலங்கும் ரம்பா!

  பிரபல நடிகை ரம்பாவும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இப்போது இருவருக்கும் ஒன்றரை வயதில் லாவண்யா என்ற மகள் இருக்கிறாள்.இந்நிலையில் ரம்பாவும், இந்திரனும் விவாகரத்து செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதை அறிந்த ...

தொடர்ந்து வாசியுங்கள்..

இயக்குனரை தன் அழகால் மயக்கிய ஸ்ரேயா…

பெங்களூருவில் மிகுந்த பொருட்செலவில் கலைநயத்துடன் நிர்மாணிக்க பட்ட படப்பிடிப்பு அரங்கத்தில் ஏராளமான துணை நடிகர் நடிகையர் சூழ பிரேம், சுகன்யா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் “சந்திரா’. இந்தியன் கிளாசிக் ஆர்ட்ஸ், நரசிம்ம ஆர்ட்ஸ் என்ற நிறுவனங்களும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

எமிஜாக்சன் ஜோடியாக வேண்டும் என்று நான் சிபாரிசு செய்யல‌…விக்ரம்…

ஐ படத்தில் எனக்கு ஜோடியாக எமியைத்தான் போட வேண்டும் என சிபாரிசு செய்யவில்லை என நடிகர் விக்ரம் கூறினார். விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம், `தாண்டவம்.' ஏஎல் விஜய் இயக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ஐநாக்ஸில் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

‘புரொஃபஷனல் கேம்ஸ் மற்றும் காமிக்ஸ்’ வடிவிலும் வெளியாகவிருக்கும் ‘கோச்சடையான்’…

இந்திய சினிமாவில் முதல் முறையாக புரொஃபஷனல் கேம்ஸ் மற்றும் முழுமையான காமிக்ஸ் வடிவிலும் வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான் திரைப்படம். இதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளிமனோகர் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "கோச்சடையான் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

‘குற்றாலம்’ கதையின் வில்லங்கம்….

ஒரு காலத்தி்ல உயிர் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொழுந்தன் மீது ஆசைப்பட்ட அண்ணியின் கதை. இந்தப் படத்தை சாமி இயக்கியிருந்தார். பிறகு அவரே மறுபடியும் ஒரு வில்லங்கப் படத்தை இயக்கியிருந்தார். சிந்துசமவெளி என்று பெயரிடப்பட்ட ...

தொடர்ந்து வாசியுங்கள்..