செய்திகள்

“பில்லா 2” க்கு போட்டியான “நான் ஈ”……

சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான். இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். ...

தொடர்ந்து வாசியுங்கள்..

இந்தி திரையுலகில் 2ம் இடத்தில் இருப்பதற்கு எனது உழைப்பும் திறமையும் தான் காரணம்:அஸின்

அசின் இந்தியில் நடித்த ‘போல்பச்சன்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே அவர் நடித்த ‘கஜினி’, ‘ரெடி’, ‘ஹவுஸ்புல்-2’ படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தன. இதனால் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். கரீனாகபூர் நடித்த ‘3 இடியட்ஸ்’, ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நடிகைகள் அண்ணா என்று கூப்பிட்டதால் கவலையில் “நான்” படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி..

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்‘ என்ற படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். நாயகியாக ரூபா மஞ்சரி மற்றும் சித்தார்த், அனுயா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீவசங்கர் இயக்கியுள்ளார்.‘நான்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் விஜய் ஆண்டனி பேட்டி ...

தொடர்ந்து வாசியுங்கள்..

“தாண்டவம்” படம் மூலம் மீண்டும் காசியாகிறார் விக்ரம்….

விக்ரம், அனுஷ்கா, எமிஜாக்சன் இணைந்து நடிக்கும் படம் ‘தாண்டவம்’. விஜய் இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:- ‘தெய்வத் திருமகள்’ படத்தில் இருந்த அனைவரும் சேர்ந்து ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கரீனா கபூர், சயீப் அலிகான் திருமணம் ரத்து !

இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பரபரப்பு நிலவி வந்தது. சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் கடந்த மாதம் திருமண தேதியை அறிவித்தார். வருகிற அக்டோபர் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தனுஷூடன் ஜோடி சேர்கிறார் அமலாபால்

தனுசுடன் அமலாபால் ஜோடி சேர்கிறார். ஏற்கனவே தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அமலாபாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை நாயகியாக்கினர். தற்போது சற்குணம் இயக்கும் 'சொட்ட வாழக்குட்டி' படத்தில் இருவரும் நடிக்கின்றனர். சற்குணம் 'களவாணி', ...

தொடர்ந்து வாசியுங்கள்..

இந்தி திரையுலகில் பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது: நடிகை அசின் மகிழ்ச்சி

அசின் தற்போது மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘போல்பச்சன்’ படம் ஹிட்டானதே இந்த சந்தோஷத்துக்கு காரணமாம். வெற்றிப் படங்கள் அமைந்தது அசினுக்கு புதிதல்ல என்றாலும் ‘போல்பச்சன்’ படம் அவருக்கு புது அந்தஸ்தை பெற்று கொடுத்துள்ளது. 100 கோடி ரூபாய் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தோல் அலர்ஜியால் விரக்தி: நடிகை சமந்தா சினிமாவுக்கு முழுக்கு?

நடிகை சமந்தா தோல் அலர்ஜியால் அவதிப்படுகிறார். ஐதராபாத்தில் தங்கி இதற்காக சிகிச்சை பெறுகிறார். ஆனாலும் சரியாகவில்லை. முக வசீகரம் குறைந்ததால் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். இவர் நடித்த 'நான் ஈ' படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியை அவரால் ...

தொடர்ந்து வாசியுங்கள்..