செய்திகள்

‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்

நான் ஈ’ படம் தமிழில் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில் இப்படத்தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்ய இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாக சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜமௌலியின் இப்படம் தெலுங்கிலும் மெகா ஹிட்டாகியுள்ளது. இப்படத்தின் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

புகை பிடிக்கும் காட்சி: கரீனாகபூருக்கு கண்டனம்

கரீனாகபூர் ஹீரோயின் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் கதாநாயகிகள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. மதூர் பண்டார்கன் இயக்குகிறார். ரூ. 18 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதில் கரீனாகபூர் கவர்ச்சியாகவும் புகை பிடித்தும், மது அருந்துவது போன்ற காட்சியிலும் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சகுனி தோல்வி படமா?: கார்த்தி ஆவேசம்

கார்த்தியின் பருத்தி வீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் அவரது சகுனி படம் ரிலீசானது. இந்த படம் எதிர் பார்த்த வசூலை ஈட்டவில்லை என்றும் வெற்றிப் படம்தான் என்றும் இரு கருத்துக்கள் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

திருமணத்துக்கு பிறகு நடிப்பது தவறல்ல -மம்தாமோகன்தாஸ்

நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த வருடம் பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை மணந்தார். இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ...

தொடர்ந்து வாசியுங்கள்..

இந்திய சினிமா வரலாற்றில் திருநங்கை இயக்கும் முதல் படம்: ரோஸ் இயக்குகிறார்!

திருநங்கையான ரோஸ் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து படம் இயக்கப் போகிறார். திருநங்கையான ஒருவர் சினிமாவில் இயக்குனராவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. திருநங்கை ரோஸின் இயற்பெயர் ரமேஷ் வெங்கடேசன். திருநங்கையாக ஆனபின்னர் இவர் ரோஸ் ஆனார். தொடக்கத்தில் விஜய் டிவியில் ‘இப்படிக்கு ரோஸ்’ ...

தொடர்ந்து வாசியுங்கள்..

20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார் !

தமிழில் 1980களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. ரஜினி, கமல் ஜோடியாக பல படங்களில் நடித்தார். 1992-ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்க போட்டார். பின்னர் சமூக சேவகியாக மாறி பிராணிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். 20 ...

தொடர்ந்து வாசியுங்கள்..

‘சூர்யா…சூர்யா தாண்டா’! மாற்றான் ஸ்பெஷல் ஸ்டோரி!

‘மாற்றான்’ அசலா? நகலா? ‘சூர்யா...சூர்யா தாண்டா! ஒட்டிப்பிறந்த (cojoined Twins) இரட்டையர் வேஷத்தில் என்னமா அமர்க்களம் பண்ணீருக்கான் அந்தப்பய...’ ’மாற்றான்’ படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களெல்லாம் ஆச்சர்யம் விலகாமல் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்! ஒவ்வொரு ஷாட்டிலும் இந்த சூர்யாவாகவும், அந்த சூர்யாவாகவும் மாறி மாறி ரிஸ்க் எடுத்திருக்கிறார் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய சூர்யா தம்பி?

சரவணன் என்ற வாலிபர் நடிகைகள் சோனியா அகர்வால், சோனா, சோனியா அகர்வாலின் தம்பி ஆகியோரிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். யார் இந்த சரவணன் என்ற கேள்விக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி ஆகிய இருவரை கைகாட்டுகின்றனர் திரையுலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பெயரை உபயோகித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள ...

தொடர்ந்து வாசியுங்கள்..