செய்திகள்

தசாவதாரத்தை மிஞ்சிய சதீஷ்

கிரேஸி மோகனின் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் சதீஷ். அதன் பிறகு சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தார். பாண்டிராஜ் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ராஜா ராணி செம்பா ஐ கலாய்த்த நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற நாயகி வேடத்தில் நடித்து வருபவர் ஆலியா மானசா. சினிமாவில் ஜூலியும் நான்கு பேரும் -என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவருக்கு அந்த படம் வெற்றியாக அமையவில்லை. ஆனால் இந்த ...

தொடர்ந்து வாசியுங்கள்..

நகைச்சுவை கலந்த வேடத்தில் சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 37வது படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. அங்கு படமாக்க வேண்டிய காட்சியை தற்போது படமாக்கி முடித்து விட்ட கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக ...

தொடர்ந்து வாசியுங்கள்..

‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்

கமல் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்ந்து வாசியுங்கள்..

‘இரும்புத்திரை’ படத்திலிருந்து இல்லாமல் போன காட்சி..!

சமீபத்தில் விஷால் மற்றும் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘இரும்புத்திரை‘ இந்த திரைப்படமானது இருவருக்குமே ஒரு வெற்றித்திரைப்படமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்திலிருந்து அழிக்கப்பட்ட காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்தக் காட்சி…  

தொடர்ந்து வாசியுங்கள்..

‘கடைக்குட்டி சிங்கம்’ பாடல்கள் 11 ம் தேதி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. சூர்யாவின் '2D ENTERTAINMENT' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீஸர் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

எதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

அகால மரணமடைந்தாரா ரஜினிகாந்த்?… இணையத்தில் உலா வரும் போஸ்டரால் பரபரப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ரசிகர் பட்டாளம் அதிகமாகவே இருந்தது. தற்போது அரசியலில் குதித்ததால் மக்கள் பெரும்பாலும் அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். இவர் நடித்த காலா திரைப்படத்தினை திரையிடமுடியாது என்று உலகெங்கும் பல எதிர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரை ...

தொடர்ந்து வாசியுங்கள்..