செய்திகள்

த்ரில்லர் படத்தில் பத்மப்ரியா

மலையாள சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு வயதாகிவிட்டது என ஒதுக்கும் வேலையெல்லாம் இல்லை. அதனால் தான் மஞ்சு வாரியர், கனிகா, மம்தா மோகன்தாஸ் ஆகியோரெல்லாம் தொடர்ந்து கதாநாயகிகளாக நடிக்க முடிகிறது. அந்தவகையில் நடிகை பத்மபிரியாவையும் மலையாள திரையும் ஒதுக்கிவிட தயாராக இல்லை.. கடந்த வருடம் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

தெலுங்கில் அறிமுகமாகும் காலா பட நாயகி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருப்பவர் இந்தி நடிகை ஹூமா குரோசி. இந்த படத்தில் 40 வயது பெண்ணாக ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார் அவர். இதையடுத்து தமிழில் தொடர்ந்து நடிப்பதற்கு சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் இதுவா??

பாகுபலி-2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரணை இணைத்து மல்டி ஹீரோ படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெறுவதாக கூறியுள்ள அவர் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பினை தற்காலிகமாக வைத்துள்ளார். இந்த படம் எந்தமாதிரியான ...

தொடர்ந்து வாசியுங்கள்..

கார்த்தியின் அடுத்த படம் தேவ்

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , “ சிங்கம் -2 “ , ...

தொடர்ந்து வாசியுங்கள்..

விஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம் 2.0’ படத்தின் டீசர்தொடர்ந்து வாசியுங்கள்..

`அம்மன் தாயி’ படத்தில், பிக்பாஸ் புகழ் ஜூலி

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் ...

தொடர்ந்து வாசியுங்கள்..

சூர்யா நடிப்பில் 100 கோடி செலவில் தயாராக உள்ள படம்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் மற்றும் பலர் நடிக்க புதிய படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் லண்டனில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் ஆகிய வெளிநாடுகளிலும், ...

தொடர்ந்து வாசியுங்கள்..

இயக்குனரை கவரும் “செம அர்த்தனா”

பசங்க பாண்டிராஜ் தயாரித்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் செம. வள்ளிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சில நாட்கள் ஸ்பாட்டுக்கு சென்றபோது, அர்த்தனாவின் யதார்த்தமான நடிப்பு பாண்டிராஜை கவர்ந்துள்ளது. அதன்காரணமாகத்தான், ...

தொடர்ந்து வாசியுங்கள்..